ஆண்கள் தவறிழைத்தாள் வமிசம் தலைகுனியும்
பெண்கள் தவறிழைத்தாள் நாடே தலைகுனியும்.
தவறிழைத்த ஆண் தப்பி விடலாம் .
தவறியவளோ சுமந்தாக வேண்டும்.
தாய்மை தரமில்லா வீட்டில் சேய்கள் நாசமாகும்.
வாய்மை வரமில்லா நாட்டில் வாழ்வே நாசமாகும்
குப்பை தொட்டிகள் தொட்டில் களானால்
கருப்பை சுமப்பதற்கு காரணம் குழந்தையா ?
அனாதைகளுக்கு தெரியும் இதன் வலி.

No comments:
Post a Comment
உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்