எதற்கோ பிறக்கிறோம்
எதற்கோ படிக்கிறோம்
எதற்கோ வசிக்கிறோம்
எதற்கோ புசிக்கிறோம்
எதற்கோ சிரிக்கிறோம்
எதற்கோ அழுகிறோம்
எதற்கோ சபிக்கிறோம்
எதற்கோ சலிக்கிறோம்
எதற்கோ நடக்கிறோம்
எதற்கோ கிடைக்கிறோம்
இதற்கென்று அறியுமுன்னே
மனிதனே கீழ்கிடப்போம்
எதற்கென்று படைத்தான்
இறைவனே அவன் விருப்பம் !!


No comments:
Post a Comment
உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்