Monday, 31 October 2022

கலிக்கொரு ஆத்திசூடி

 அகந்தை விலக்கு 

 ஆணவம் அழிக்கும்

இகழ்வது அரசியல் 

ஈதலும் இல்லார்க்கே, 

உண்மை மறையா

 ஊடகம் தவிர் 

எளிமையை விடாதே 

ஏய்ப்பவர் தவிர் 

 ஐம்புலன்  மூடு

ஒருமுகம் பயில்

ஓமென மூச்சு

ஒளடதம் உணவு

அஃறினை  உணர்



No comments:

Post a Comment

உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்