Friday, 28 October 2022

கவியரசு தெய்வத்தை கண்டதெங்கே

மதுவெனும் நீரணங்கை கொண்ட போதும், மங்கையரின் மஞ்சனையில் துஞ்சும் போதும், தங்கமகள் செந்தமிழாள் கொஞ்சும் போதும், மெல்லிசை விஸூவோடு கெஞ்சும் போதும், பக்திபட  கதைகளிலே கலந்த போதும், வீணையுடன் மகாதேவன் மீட்டும் போதும், கண்ணனுடன் கீதையுடன் கலந்த போதும், கட்டுமீசை பாரதியை படித்த போதும், கழகமென கொடுத்து சொத்தை இழந்த போதும், பகுத்தறிவை தேடி பக்தி சுவைத்த போதும், தனக்கு என்று தன்னுள்ளே நின்ற போதும், தயங்காது உண்மைசொலும் நேரம் போதும், போதும் போதுமென தெய்வம் கண்டார் கவியரசு போகின்ற போக்கினிலே நமக்கும் தந்தார்

No comments:

Post a Comment

உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்