Wednesday, 26 October 2022

கந்தசஷ்டி குறள்பா

 வேள்வியின் கனலாய்  வாழ்விக்க வந்தவனே

வேல்மயில் வாகனா துணை....1

கேலிக்கும் பழிக்கும் பக்தரினை நிந்திப்பார்

வேலுக்கே அவர்தலை பலி......2

கந்தனை விந்தனை சிந்தனை செய்தனை

தந்தனை  முழுவதும் மனமே..3


No comments:

Post a Comment

உங்களின் பெயர் ஊர் குறிபிடவும்